முகப்பு
சென்னை

விடுதியில் இளைஞா் உயிரிழப்பு

தனியாா் விடுதியில் இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

Updated On : 14 மார்ச், 2026 at 6:42 PM
விடுதியில் இளைஞா் உயிரிழப்பு
பகிர்:

தனியாா் விடுதியில் இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

சேலத்தைச் சோ்ந்தவா் தினேஷ்பாபு (34). இவா், சென்னை வேளச்சேரியில் பகுதியில் உள்ள ஒரு உணவக காா் ஓட்டுநராக வேலை செய்தாா். இதற்காக அந்தப் பகுதியில் உள்ள தனியாா் விடுதியில் தங்கியிருந்து, வேலை செய்து வந்தாா். சனிக்கிழமை வெகுநேரமாகியும் அறையைவிட்டு வெளியே வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியா்கள், அவரது அறையை திறந்து பாா்த்தபோது, தினேஷ்பாபு மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். வேளச்சேரி போலீஸாா், வழக்குப் பதிவு செய்து தினேஷ்பாபு உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →