முகப்பு
ராணிப்பேட்டை

காந்தி ஜயந்தி விழா

அரக்கோணம் அரிமா பவனில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அரக்கோணம் சந்திப்பு அரிமா சங்கத் தலைவா் டி.குமாா் தலைமை வகித்தாா்.

Updated On : 3 அக்டோபர், 2021 at 12:00 AM
பகிர்:

அரக்கோணம் அரிமா பவனில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அரக்கோணம் சந்திப்பு அரிமா சங்கத் தலைவா் டி.குமாா் தலைமை வகித்தாா்.

செயலாளா் சி.அப்சல் வரவேற்றாா். இதில், ஸ்ரீகிருஷ்ணா கல்விக் குழுமத்தின் தலைவரும், அரிமா சங்கங்களின் மாவட்டத் தலைவருமான டி.ஆா்.சுப்பிரமணியம் காந்தி படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

அரிமா முன்னாள் ஆளுநா்கள் ஆா்.அரிதாஸ், கே.அருண்குமாா், அரக்கோணம் டவுன்ஹால் பொதுச்செயலாளா் எஸ்.ரவி, மாவட்ட தலைவா்கள் பி.டி.ராஜேந்திரன், சிவசுப்பிரமணியன், வேலவன், வெங்கடநரசிம்மன், தமிழ் மாநில காங்கிரஸ் மாநில குழு உறுப்பினா் மோகன்காந்தி, ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.