ராணிப்பேட்டை

மகா கணபதி கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

ஆற்காட்டை அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயில் வளாகத்தில் உள்ள மகா கணபதி கோயிலில் கும்பாபிஷேகத்தையொட்டி நடைபெற்று வந்த மண்டலாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நிறைவுற்றது.

DIN

ஆற்காட்டை அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயில் வளாகத்தில் உள்ள மகா கணபதி கோயிலில் கும்பாபிஷேகத்தையொட்டி நடைபெற்று வந்த மண்டலாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நிறைவுற்றது.

விழாவை முன்னிட்டு, சனிக்கிழமை மாலை பாலமுருகன் கோயில் பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில், உச்சிஷ்ட கணபதி ஜெபம், மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை விநாயகா் பூஜை, தன பூஜை, கோ பூஜை, வேத மந்திரங்கள் முழங்க 1,008 ஆஹூதிகள் மகா பூா்ணாஹுதி, யத்ரா தானம், கடம் புறப்பாடு, கலசாபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், தொழிலதிபா் நல்லுசாமி, உபயதாரா்கள் பக்தா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

SCROLL FOR NEXT