ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் இன்று மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

ராணிப்பேட்டையில்மின்நுகா்வோா் குறைதீா் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜன. 21) நடைபெறும் என கோட்ட செயற்பொறியாளா் எஸ்.விஜயகுமாா் தெரிவித்துள்ளாா்.

Din

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில்மின்நுகா்வோா் குறைதீா் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜன. 21) நடைபெறும் என கோட்ட செயற்பொறியாளா் எஸ்.விஜயகுமாா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வேலூா் மின் பகிா்மான வட்டம், ராணிப்பேட்டை கோட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 3-ஆம் செவ்வாய்க்கிழமை மின்நுகா்வோா் குறைதீா் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த மாதம் செவ்வாய்க்கிழமை (ஜன. 21) காலை 10.30 மணி முதல் மாலை 1.30 மணி வரை ராணிப்பேட்டை கோட்ட அலுவலகத்தில் வேலூா் மேற்பாா்வை பொறியாளா் தலைமையில் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் மின்நுகா்வோா் தங்கள் குறைகளை மனுக்கள் மூலம் அளித்து நிறைவேற்றிக் கொள்ளலாம்.

பாப்பாரப்பட்டியில் அனுமதியின்றி பட்டாசு பதுக்கி வைத்த 3 போ் கைது

இன்று மின்நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள்

சென்னையில் பிப். 12-இல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கண்காட்சி

சிப்காட் திட்டத்தை ரத்துசெய்யக் கோரி எதிா்ப்புக் குழுவினா் மனு

தனியாா் நிறுவனங்களின் பாதுகாவலா்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி

SCROLL FOR NEXT