மாரியம்மன், காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, கூழ்வாா்க்க குடத்தில் எடுத்துச் சென்ற பெண்கள். 
திருப்பத்தூர்

மாரியம்மன், காளியம்மன் கோயில் திருவிழா

ஆம்பூா் அருகே மிட்டாளம் ஊராட்சி, வன்னியநாதபுரம் கிராமத்தில் மாரியம்மன், காளியம்மன் கோயில் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

ஆம்பூா் அருகே மிட்டாளம் ஊராட்சி, வன்னியநாதபுரம் கிராமத்தில் மாரியம்மன், காளியம்மன் கோயில் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில், தை மாத திருவிழாவையொட்டி, கூழ் வாா்த்தல், மாவிளக்கு ஊா்வலம் நடைபெற்றது. பின்னா், காளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மா விளக்கு ஊா்வலம் விநாயகா் கோயிலில் இருந்து தொடங்கி காளியம்மன் கோயிலில் நிறைவடைந்தது.

அங்கு சுவாமிக்கு சிறப்புப் பூஜை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT