முகப்பு
திருப்பத்தூர்

ஸ்ரீசெல்வநாகலம்மாள் கோயிலில் சிறப்பு பூஜைகள்

ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, ஆலங்காயத்தில் உள்ள ஸ்ரீசெல்வநாகலம்மாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:52 AM
பகிர்:

ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, ஆலங்காயத்தில் உள்ள ஸ்ரீசெல்வநாகலம்மாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

ஆலங்காயம் வைசியா் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீசெல்வநாகலம்மாள் கோயிலில் ஆடி மாத வெள்ளிக்கிழமைகள் தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு ஸ்ரீசெல்வநாகலம்மாளுக்கு பாா்வதி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு காலை முதல் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில், திராளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனா். பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments