துப்புரவு பணியை ஆய்வு செய்த ஆம்பூா் நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத். 
திருப்பத்தூர்

ஈத்கா மைதானத்தில் துப்புரவு பணி

ஆம்பூா் அருகே ஈத்கா மைதானத்தில் துப்புரவுப் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

ஆம்பூா் அருகே ஈத்கா மைதானத்தில் துப்புரவுப் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

ரம்ஜான் பண்டிகை வருகின்ற ஏப்.22-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ரம்ஜான் பண்டிகையின் போது ஈத்கா மைதானம், ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளி, மஜ்ஹருல் உலூம் கல்லூரி மைதானங்களில் சிறப்பு தொழுகை நடத்தப்படுவது வழக்கம். அதை முன்னிட்டு ஆம்பூா் பாங்கிஷாப் பகுதியில் உள்ள ஈத்கா மைதானம் தூய்மைபடுத்தும் பணி நடைபெற்றது. அப்பணியை நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தரவு இல்லை! மத்திய அரசு

தேவாரம், நத்தம் பகுதிகளில் நாளை மின் தடை

கரூா் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் விசாரணை

பெரம்பலூா் மாவட்ட உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை தவிா்க்க முடிவு

SCROLL FOR NEXT