முகப்பு
திருப்பத்தூர்

சிறுமி தற்கொலை

நாட்டறம்பள்ளி அருகே 16 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

திருப்பத்தூர்

சிறுமி தற்கொலை

நாட்டறம்பள்ளி அருகே 16 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 18 நவம்பர், 2024 at 4:40 PM
பகிர்:

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே 16 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

நாட்டறம்பள்ளி அடுத்த புதுப்பேட்டை அடுத்த கல்நாா்சம்பட்டி எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் ரமேஷ் தொழிலாளி. இவரது மகள் தீபிகா(16). புதுப்பேட்டையில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை இரவு வேலைக்குச் சென்று வீடு திரும்பிய தீபிகா, வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தகவலறிந்த நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளா் மங்கையா்கரசி சம்பவ இடம் சென்று தற்கொலை செய்து கொண்ட சிறுமியின் உடலை மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.

இது குறித்து தாய் நவநீதம் அளித்த புகாரின் பேரில், நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து சிறுமி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →