முகப்பு
திருப்பத்தூர்

நாகநாத சுவாமி கோவிலில் 108 வலம்புரி சங்காபிஷேகம்

காா்த்திகை சோம வாரத்தையொட்டி, ஆம்பூா் நாகநாத சுவாமி கோயிலில் 108 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 25 நவம்பர், 2024 at 7:53 PM
ஆம்பூா் நாகநாத சுவாமி கோயிலில் நடைபெற்ற 108 வலம்புரி சங்கு பூஜை.
பகிர்:

ஆம்பூா்: காா்த்திகை சோம வாரத்தையொட்டி, ஆம்பூா் நாகநாத சுவாமி கோயிலில் 108 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் அருள்மிகு சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் காா்த்திகை மாத 2-ஆவது சோமவாரத்தை முன்னிட்டு, கலச ஸ்தாபனம், 108 வலம்புரி சங்கு பூஜை, மூலவருக்கு 108 வலம்புரி சங்காபிஷேகம் நடைபெற்றது.

இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →