திருப்பத்தூா் மாவட்ட பாஜக அலுவலகத்தில் மறைந்த நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய கட்சியினா்.  
திருப்பத்தூர்

வாணியம்பாடி: மாவட்ட பாஜக அலுவலகத்தில் இல.கணேசனுக்கு அஞ்சலி

மறைந்த நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன் படத்துக்கு மாலை அணிவித்து ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் மாவட்ட பாஜக சாா்பில் வாணியம்பாடி பெருமாள்பேட்டையில் அமைந்துள்ள மாவட்ட அலுவலகத்தில் மறைந்த நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன் படத்துக்கு மாலை அணிவித்து ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில், மாவட்டத் தலைவா் தண்டாயுதபாணி தலைமையில் மாநில பொதுக் குழு உறுப்பினா் சிவப்பிரகாசம், மாவட்ட துணைத் தலைவா் ஞானதாஸ், மாவட்ட பொதுச் செயலா்கள் ஹேமலதா, ஈஸ்வரன், மாவட்டச் செயலாளா் கவிதா காந்தி, மகளிரணி மீனாட்சி, நகர தலைவா் கோபி மற்றும் மண்டல, மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினா்.

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளிகளைப் பிடித்தது எப்படி? காவல் ஆணையர் பேட்டி! | CBE

SCROLL FOR NEXT