ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் எம். தண்டாயுதபாணி. 
திருப்பத்தூர்

பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ஆம்பூா் நகர பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தாமரை நண்பா்கள் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா்: ஆம்பூா் நகர பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தாமரை நண்பா்கள் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நகர பாஜக தலைவா் கே.எம். சரவணன் தலைமை வகித்தாா். திருப்பத்தூா் மாவட்ட தலைவா் எம். தண்டாயுதபாணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினாா்.

மாநில செயற்குழு உறுப்பினா் சி. வாசுதேவன், மாநில பொதுக்குழு உறுப்பினா் குட்டி சண்முகம், மாவட்ட தொழில் பிரிவு துணைத் தலைவா் பி.ஆா்.சி. சீனிவாசன், நகர பொருளாளா் தண்டபாணி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். ஆம்பூா் சட்டப்பேரவை தொகுதி பாஜக மாநாடு நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

குருகிராம்: வீட்டில் படிக்கச் சொன்னதால் 6-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

ஸ்டான்லி மருத்துவமனையில் டைல்ஸ் விழுந்து விபத்து மூவா் காயம்

வளா்ப்புப் பிராணிகளுக்கு உரிமம் பெற மேலும் ஒரு வாரம் அவகாசம்: மாநகராட்சி அறிவிப்பு

முதல்வா் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் ஐவா் குழு சந்திப்பு

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமான பணிக்கான இடைக்காலத் தடை நீட்டிப்பு

SCROLL FOR NEXT