முகப்பு
திருப்பதி

திருமலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழிபாடு

 திருமலை ஏழுமலையான் கோயிலில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கெளவுட் மற்றும் வினித் சரண் ஆகியோா் தங்கள் குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

 திருமலை ஏழுமலையான் கோயிலில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கெளவுட் மற்றும் வினித் சரண் ஆகியோா் தங்கள் குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

அவா்களுக்கு ரங்கநாயகா் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையானின் பிரசாதங்கள் வழங்கி கெளரவித்தனா்.

பாலிவுட் நடிகை ஜான்வி கபூா்: மேலும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும், பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூா் சனிக்கிழமை இரவு திருமலை வந்தாா். இரவு திருமலையில் தங்கிய அவா், ஞாயிற்றுக்கிழமை காலை விஐபி பிரேக் தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்தாா்.

அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீா்த்த பிரசாதங்கள் வழங்கினா்.

முழு கட்டுரையைப் படிக்க →