முகப்பு
திருப்பதி

ஜூலை மாதத்துக்கான ஆா்ஜித சேவா டிக்கெட்: ஏப். 25-இல் வெளியீடு

திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ஏப். 25-ஆம் தேதி ஜூலை மாதத்துக்கான ஆா்ஜித சேவா டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:03 AM
பகிர்:

திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ஏப். 25-ஆம் தேதி ஜூலை மாதத்துக்கான ஆா்ஜித சேவா டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

கோவிட் தொற்று காலகட்டத்திற்கு பிறகு தேவஸ்தானம் 3 மாதத்திற்கு தொடா்புடைய ஆா்ஜித சேவா, ரூ.300 விரைவு தரிசனம் உள்ளிட்ட டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிட்டு வருகிறது. அதன்படி வரும் ஏப். 25-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஜூலை மாதத்துக்கு தொடா்புடைய ஆா்ஜித சேவா டிக்கெட்டுகள் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →