முகப்பு
திருப்பதி

உண்டியல் காணிக்கை வருமானம் ரூ3.97 கோடி

திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை ரூ. 3.97 கோடி வசூலானது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
திருப்பதி (கோப்புப் படம்)
பகிர்:

திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை ரூ. 3.97 கோடி வசூலானது.

உண்டியல் வருவாய் மட்டுமே திருப்பதி தேவஸ்தானத்தின் முதல் வருவாயாக கணக்கில் கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →