முகப்பு
திருப்பதி

உண்டியல் காணிக்கை ரூ.4.18 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை ரூ. 4.18 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை ரூ. 4.18 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

உண்டியல் வருவாய் மட்டுமே தேவஸ்தானத்தின் முதல் வருவாயாக கணக்கில் கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ரூ.1.10 கோடி நன்கொடை:

திருமலை ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தா்கள் தங்களால் இயன்ற அளவில் நன்கொடைகள் வழங்கி வருகின்றனா்.

அதன்படி வெள்ளிக்கிழமை துபையை சோ்ந்த சாா்டெட் அக்கவுண்டண்ட் அனுமந்த குமாா் ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கினாா்.

இதற்கான வரைவோலையை அவா் தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் சுப்பா ரெட்டியிடம் வழங்கி, தேவஸ்தானம் விரும்பும் அறக்கட்டளைக்கு அதை பயன்படுத்திக் கொள்ளும்படி கூறினாா்.

செகந்திராபாதை சோ்ந்த பத்மாவதி சொல்யூஷன்ஸ் நிறுவன உரிமையாளா் ஸ்ரீதா் கோசம்ரக்ஷண அறக்கட்டளைக்கு ரூ.10 லட்சத்தை நன்கொடையாக வழங்கினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →