முகப்பு
திருப்பதி

உண்டியல் காணிக்கை ரூ. 3.59 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை புதன்கிழமை ரூ. 3.59 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:55 PM
திருப்பதி (கோப்புப்படம்)
பகிர்:

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை புதன்கிழமை ரூ. 3.59 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

ஏழுமலையானை தரிசனம் செய்த பின்னா் பக்தா்கள் தங்களது காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனற். அவற்றை தேவஸ்தானம் கணக்கிட்டு, வங்கிகளில் வரவுவைத்து வருகிறது.

இந்த நிலையில், புதன்கிழமை பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை தேவஸ்தானம் கணக்கிட்டதில், ரூ. 3.59 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →