முகப்பு
திருப்பதி

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு வாகனம் நன்கொடை

Updated On : 28 ஆகஸ்ட், 2024 at 9:14 PM
திருப்பதி கோயில்
பகிர்:

சென்னையை சோ்ந்த டிராடிகோ இன்ஜினியரிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் தலைவா் காா்த்திக், லாரி சேஸ்களுக்கு பொருத்தப்படும் ரூ.8 லட்சம் மதிப்புள்ள வாகனத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு புதன்கிழமை நன்கொடையாக வழங்கினாா்.

ஏழுமலையான் கோயில் முன்பு பூஜை செய்த பின்னா், வாகன பாகங்கள், அதற்கான ஆவணங்கள் தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரியிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தேவஸ்தான போக்குவரத்து துறை பொது மேலாளா் சேஷா ரெட்டி, திருமலை டிஐ சுப்ரமணியம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →