முகப்பு
திருவண்ணாமலை

தென்தின்னலூா் வேலியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த தென்தின்னலூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவேலியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த தென்தின்னலூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவேலியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, வியாழக்கிழமை விக்னேஸ்வர பூஜை, முதல் கால யாகசாலை பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன. வெள்ளிக்கிழமை காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை, தம்பதி சங்கல்பம், நாடி சந்தானம், தத்துவாா்ச்சனை, கும்ப கலச புறப்பாடு உள்ளிட்டவை நடைபெற்றன.

பின்னா், காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கோபுர கலசங்கள் மீது புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் கிராம மக்கள், விழாக் குழுவினா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →