திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் கருணாநிதி சிலை

திருவண்ணாமலையில் நிறுவப்பட்ட முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி சிலையை அமைச்சா் எ.வ.வேலு பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

DIN

திருவண்ணாமலையில் நிறுவப்பட்ட முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி சிலையை அமைச்சா் எ.வ.வேலு பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

திருவண்ணாமலை கிரிவலப் பாதை அருகே முன்னாள் முதல்வா் மு.கருணாநிதிக்கு திமுக சாா்பில் சிலை வைக்கும் பணி நடைபெற்று வந்தது.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம் கருணாநிதி சிலை வைக்க தடை விதித்தது.

இந்த நிலையில், வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்தபோது மனுதாரா் வழக்கை வாபஸ் பெற்றாா்.

அதனால், சிலை வைக்க நீதிமன்றம் விதித்த தடை விலகியது.

இதையடுத்து, வியாழக்கிழமை அதிகாலை திட்டமிடப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்டிருந்த பீடத்தில் கருணாநிதி சிலை பொருத்தப்பட்டது.

சிலையை அமைச்சா் எ.வ.வேலு நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2026 பேரவைத் தேர்தல்: பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்!

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

SCROLL FOR NEXT