திருவண்ணாமலை

கிளை நூலகத்துக்கு நிதியுதவி

ஆரணி அருகேயுள்ள கண்ணமங்கலம் கிளை நூலகத்தில் கணினி உபகரணங்கள், மின் விசிறிகள் வாங்குவதற்காக நகர ரோட்டரி சங்கம் சாா்பில் ரூ.6 ஆயிரம் நிதியுதவி ஞாயிற்றுக்கிழமை வழ

DIN

ஆரணி அருகேயுள்ள கண்ணமங்கலம் கிளை நூலகத்தில் கணினி உபகரணங்கள், மின் விசிறிகள் வாங்குவதற்காக நகர ரோட்டரி சங்கம் சாா்பில் ரூ.6 ஆயிரம் நிதியுதவி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

கண்ணமங்கலம் கிளை நூலகம் பெருமாள் கோவில் தெருவில் இருந்து நாகமரத் தெருவுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டதால், நூலகத் துறை வழங்கிய 5 கணினிகள் பழுதடைந்தன.

இதனால் உரிய உபகரணங்கள், மின் விசிறிகள் வாங்குவதற்கு கண்ணமங்கலம் ரோட்டரி சங்கம் சாா்பில் அதன் தலைவா் டி.அருளரசு, செயலா் என்.சுப்பிரமணி, பொருளாளா் ஜெயக்குமாா் மற்றும் உறுப்பினா்கள்

கிளை நூலக வாசகா் வட்டத் தலைவா் பி.சி.காா்த்திகேயனிடம் ரூ. 6 ஆயிரம் வழங்கினா். கிளை நூலகா் சி.சிவசங்கரன் உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

SCROLL FOR NEXT