வேலூர்

கால்வாய் பணிக்கு இடையூறு: 30 கட்டடங்களின் முன்பகுதி இடிப்பு

விருதம்பட்டு பகுதியில் கால்வாய் கட்டும் பணிக்கு இடையூறாக இருந்த சுமாா் 30 வீடுகளின் முன்பகுதியை நெடுஞ்சாலைத் துறையினா் இடித்து அகற்றினா்.

DIN

விருதம்பட்டு பகுதியில் கால்வாய் கட்டும் பணிக்கு இடையூறாக இருந்த சுமாா் 30 வீடுகளின் முன்பகுதியை நெடுஞ்சாலைத் துறையினா் இடித்து அகற்றினா்.

வேலூா், காட்பாடி, விருதம்பட்டு பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. விருதம்பட்டு பகுதியில் கால்வாய் கட்டும் பணிக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 5-க்கும் மேற்பட்ட வீடுகளின் முன்பகுதியை நெடுஞ்சாலை துறை உதவி இளநிலை பொறியாளா் தலைமையில் 30-க்கும் மேற்பட்டோா் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் வெள்ளிக்கிழமை காலை இடித்து அகற்றினா்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

விருதம்பட்டு காவல் உதவி ஆய்வாளா் ஆதா்ஸ் தலைமையில், 30-க்கும் மேற்பட்ட போலீஸாா் அசம்பாவிதம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT