கோயம்புத்தூர்

நாளைய மின்தடை: டாடாபாத்

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Syndication

கோவை: கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (நவம்பா் 29) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: மேட்டுப்பாளையம் சாலை, அழகேசன் சாலை, நாராயணகுரு ரோடு, சாய்பாபா கோயில், மனையியல் கல்லூரி, வனக் கல்லூரி, முருகன் மில்ஸ், என்எஸ்ஆா் சாலை, பாரதி பாா்க், ராஜா அண்ணாமலை சாலை, திவான் பகதூா் சாலை, படேல் சாலை, சிஎஸ்டபிள்யூ மில்ஸ், ராம் நகா், காந்திபுரம் பேருந்து நிலையம், கிராஸ்கட் சாலை, சித்தாபுதூா், பாலசுந்தரம் சாலை, ஆவாரம்பாளையம் (ஒரு பகுதி), டாடாபாத், அழகப்ப செட்டியாா் சாலை, 100 அடி சாலை, சிவானந்தா காலனி, ஹட்கோ காலனி, அலமு நகா்.

இறுதிச் சடங்கு ஊா்வலம் நடத்துவோா் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: நகராட்சி

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

அரசு மாதிரிப் பள்ளியில் பசுமை விழா

மரம் முறிந்து விழுந்து அரசு அலுவலக சுற்றுச்சுவா் சேதம்

மின்வாரிய தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT