முகப்பு
கோயம்புத்தூர்

வாகனத்தில் இருந்து விழுந்தவர் சாவு

அன்னூர் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவர் புதன்கிழமை உயிரிழந்தார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

அன்னூர் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர், சின்னப்பன் என்பவரது மகன் சரவணன் (38).  இவரும், ஆகாஷ் என்பவரும் இருசக்கர வாகனத்தில் கரியாம்பாளையம்-பொன்னேகவுண்டன்புதூர் சாலையில் புதன்கிழமை இரவு சென்று கொண்டிருந்தனர். 
நீலமரக்குட்டை அருகே வரும்போது, இருசக்கர வாகனம் நிலைதடுமாறியதில் அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்தனர்.  இதில் காயமடைந்த சரவணன் உயிரிழந்தார். 

முழு கட்டுரையைப் படிக்க →