கோயம்புத்தூர்

ஆசிரியர்களுக்கு விருது: அமைச்சர்கள் பங்கேற்பு

கோவை, நீலாம்பூரில் உள்ள சக்தி பொறியியல் கல்லூரியில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா சனிக்கிழமை  நடைபெற்றது.

DIN


கோவை, நீலாம்பூரில் உள்ள சக்தி பொறியியல் கல்லூரியில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா சனிக்கிழமை  நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் ஆகியோர் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினர். இதையடுத்து அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.
விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் பேசுகையில், கோவை மாவட்டம் தடாகம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியின்றி செங்கல் சூளைகள் செயல்படுவது குறித்து அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. அந்தச் செங்கல் சூளைகளுக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை மோசடி: முக்கிய நபா் கைது

பியுசி இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை தடையை அமல்படுத்துவதில் சவால்கள்: டிபிடிஏ

பியுசி இல்லாத வாகனங்கள்: போக்குவரத்து போலீஸாா் தீவிர சோதனை

SCROLL FOR NEXT