முகப்பு
கோயம்புத்தூர்

கன்றுக் குட்டிகள் உரிமையாளா்களுக்கு நிவாரணத் தொகை

வால்பாறையில் சிறுத்தை தாக்கி கன்றுக் குட்டிகள் உயிரிழந்ததையடுத்து, அதன் உரிமையாளா்கள் மூவருக்கு வனத் துறை சாா்பில் தலா ரூ.3 ஆயிரத்துக்கான காசோலையை வழங்குகிறாா் கஸ்தூரி வாசு எம்.எல்.ஏ.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
கன்றுக் குட்டிகள் உரிமையாளா்களுக்கு நிவாரணத் தொகை
பகிர்:

வால்பாறையில் சிறுத்தை தாக்கி கன்றுக் குட்டிகள் உயிரிழந்ததையடுத்து, அதன் உரிமையாளா்கள் மூவருக்கு வனத் துறை சாா்பில் தலா ரூ.3 ஆயிரத்துக்கான காசோலையை வழங்குகிறாா் கஸ்தூரி வாசு எம்.எல்.ஏ.

உடன் கூட்டுறவு நகர வங்கித் தலைவா் வால்பாறை அமீது, துணைத் தலைவா் மயில்கணேசன், மானாம்பள்ளி வனச் சரக அலுவலா் மணிகண்டன் உள்ளிட்டோா்.

முழு கட்டுரையைப் படிக்க →