கோவையில் இஸ்லாமியா் வீட்டின் முன்பு அச்சிடப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வாசகங்கள். 
கோயம்புத்தூர்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து வீட்டின் முன் வாசகங்கள்: நூதன முறையில் போராடும் இஸ்லாமியா்கள்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து கோவையில் இஸ்லாமியா்கள் தங்கள் வீடுகள் முன்பு வாசகங்களைப் பதிவிட்டுள்ளனா்.

DIN

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து கோவையில் இஸ்லாமியா்கள் தங்கள் வீடுகள் முன்பு வாசகங்களைப் பதிவிட்டுள்ளனா்.

கோவையில் இஸ்லாமியா்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான சாரமேடு, கரும்புக்கடை, உக்கடம், கோட்டைமேடு உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமியா்கள் தங்கள் வீடுகளில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்டவற்றுக்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில் வாசகங்களை சுவரில் பதிவிட்டுள்ளனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் அரசு இதற்கு செவி சாய்க்கவில்லை. எனவே, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் எங்கள் வீட்டின் முன்பு இதுபோன்ற வாசகங்களை பதிவிட்டுள்ளோம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கதிரியக்க நிபுணா் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு

ரயில் பெட்டிகள் மீது கல் வீசினால் சிறாராக இருந்தாலும் நடவடிக்கை: ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை

சித்தேரி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட 5 கிராமங்கள் அரூா் வட்டத்தில் இணைப்பு

தொடா் இருமல் பாதிப்பு அதிகரிப்பு: மருத்துவா்கள் விளக்கம்

தில்லி காற்று மாசு பிரச்னை: உச்சநீதிமன்றம் நாளை விசாரிப்பு

SCROLL FOR NEXT