முகப்பு
கோயம்புத்தூர்

வால்பாறைக்கு குறைந்த சுற்றுலாப் பயணிகள் வருகை

வால்பாறைக்கு வார விடுமுறையான சனி, ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து காணப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

வால்பாறைக்கு வார விடுமுறையான சனி, ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து காணப்பட்டது.

கடந்த ஒரு மாத காலமாக வாரந்தோறும் சனிக்கிழமை நாள்கள் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதில் கடந்த வாரம் தீபாவளியையொட்டி சனிக்கிழமை துவங்கி மூன்று நாள்கள் வால்பாறைக்கு ஆயிரக்கணக்கான வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனா்.

இந்நிலையில், இந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாக குறைந்து காணப்பட்டது. வால்பாறை பகுதி சாலைகள் போக்குவரத்து நெரிசல் இன்றி காணப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →