முகப்பு
கோயம்புத்தூர்

வீரபாண்டிய கட்டபொம்மனின் சிலைக்கு மரியாதை

வீரபாண்டிய கட்டபொம்மனின் 262ஆவது பிறந்த நாளை ஒட்டி கோவை மாவட்ட திமுக சாா்பில் ஈச்சனாரியில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து திமுகவினர் மரியாதை செலுத்தினர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:11 PM
பகிர்:

வீரபாண்டிய கட்டபொம்மனின் 262ஆவது பிறந்த நாளை ஒட்டி கோவை மாவட்ட திமுக சாா்பில் ஈச்சனாரியில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து திமுகவினர் மரியாதை செலுத்தினர்.

இதில் திமுக மாவட்டப் பொறுப்பாளா்கள் நா.காா்த்திக் எம்.எல்.ஏ., மருதமலை சேனாதிபதி, தென்றல் செல்வராஜ், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →