கோவை சிறைத் துறை எஸ்.பி. இடமாற்றம்
கோவை மத்திய சிறை கண்காணிப்பாளராக செந்தாமரைக்கண்ணன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
கோயம்புத்தூர்கோவை சிறைத் துறை எஸ்.பி. இடமாற்றம்
கோவை மத்திய சிறை கண்காணிப்பாளராக செந்தாமரைக்கண்ணன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
கோவை மத்திய சிறை கண்காணிப்பாளராக செந்தாமரைக்கண்ணன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
கோவை மத்திய சிறை கண்காணிப்பாளராக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்த கிருஷ்ணராஜ், சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டாா். அங்கு பணிபுரிந்த செந்தாமரைக்கண்ணன் கோவை மத்திய சிறை கண்காணிப்பாளராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.