முகப்பு
கோயம்புத்தூர்

மக்கள் பணிக்கு அனைத்துக் கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும்: வானதி சீனிவாசன்

அனைத்துக் கட்சிகளும் இணைந்து செயல்பட்டால் மக்களுக்கு இன்னும் கூடுதலான பணிகளை செய்ய முடியும் என்று பாஜக மகளிரணி தேசிய தலைவரும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் பேசினார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:31 AM
பகிர்:

அனைத்துக் கட்சிகளும் இணைந்து செயல்பட்டால் மக்களுக்கு இன்னும் கூடுதலான பணிகளை செய்ய முடியும் என்று பாஜக மகளிரணி தேசிய தலைவரும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் பேசினார். 

கோவையில் நடைபெற்று வரும் அரசு விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கியும் புதிய திட்டங்களை தொடங்கி வைத்தும் முதல்வர் உரையாற்றி வருகிறார். இந்த விழாவில் பங்கேற்ற வானதி சீனிவாசன், கோவைக்கு வருகை தந்துள்ள முதல்வரை வரவேற்றார்.

மக்களுக்கு ஆக்கப்பூர்வமாக செயல்பட அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றார்.
 
முழு கட்டுரையைப் படிக்க →