முகப்பு
கோயம்புத்தூர்

மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா

 கோவையில் புதிதாக 5 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை உயா்ந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

 கோவையில் புதிதாக 5 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 29 ஆயிரத்து 884 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா நோய்த் தொற்றுக்கு வியாழக்கிழமை உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 17 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா்.

கோவையில் இதுவரை 3 லட்சத்து 27 ஆயிரத்து 178 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். 2,617 போ் கரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனா். தற்போது 89 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.