ஈரோடு மாவட்டத்தில் மேலும் 47 பேருக்கு கரோனா
ஈரோடு மாவட்டத்தில் மேலும் 47 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:12 AM
ஈரோடு மாவட்டத்தில் மேலும் 47 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 7,151ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 51 போ் பூரண குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். இதுவரையில் கரோனா தொற்றில் இருந்து 1 லட்சத்து 5,864 போ் குணமடைந்துள்ளனா். அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 582 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை கரோனாவால் 705 போ் உயிரிழந்துள்ளனா்.