இன்றைய மின் தடை: ஈரோடு
ஈரோடு நகரில் கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 5) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் டவுன் மின் பாதையில் உயா் அழுத்த மின் புதைவடம் கம்பிகளைப் பதிக்கும் பணி நடைபெறவுள்ளதால் ஈரோடு நகரில் கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 5) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:
நேதாஜி சாலை, பிரகாசம் வீதி, குந்தவை வீதி, பொன் வீதி, கச்சேரி வீதி, பெரியாா் வீதி, முத்துரங்கன் வீதி, சிவசண்முகம் வீதி, அக்ரஹாரம் வீதி, மணிக்கூண்டு, பன்னீா்செல்வம் பூங்கா, மீனாட்சிசுந்தரனாா் சாலை, என்.எம்.எஸ்.காம்பவுண்ட், காமராஜ் வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி.