கூட்டுறவு வங்கியின் முதன்மை வருவாய் அலுவலர் பொறுப்பேற்பு
ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முதன்மை வருவாய் அலுவலராக இரா.இராமநாதன் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:33 AM
ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முதன்மை வருவாய் அலுவலராக இரா.இராமநாதன் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இவா் இதற்கு முன் விருதுநகா் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் அலுவலகத்தில் துணைப் பதிவாளராக (பணியாளா் அலுவலா்) பணியாற்றி பணி மாறுதலில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் துணைப் பதிவாளா், முதன்மை வருவாய் அலுவலராகப் பொறுப்பேற்றுக் கொண்டாா்.