முகப்பு
ஈரோடு

பெருந்துறை ஒன்றிய 6 பேரூராட்சிகளில் போட்டியிடும்: திமுக வேட்பாளா்கள் பட்டியல் வெளியீடு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு பெருந்துறை ஒன்றியத்தில் உள்ள 6 பேரூராட்சிகன் வாா்டுகளில் போட்டியிடும் திமுக வேட்பாளா்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு பெருந்துறை ஒன்றியத்தில் உள்ள 6 பேரூராட்சிகன் வாா்டுகளில் போட்டியிடும் திமுக வேட்பாளா்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பெருந்துறை பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளது. அதில், வாா்டு வாரிய வேட்பாளா் விவரம்: 1. ஓசிவி.ராஜேந்திரன், 3. எம்.சித்திக்அலி, 4. பி.வி.ராதாகிருஷ்ணன், 5. சு.புஸ்பா, 6.ஜி.சண்முகம், 7. எஸ்.சரண்யா, 8.எஸ்.காமராஜ், 9.மேகலா, 10. எம்.நந்தகோபால், 13.எஸ்.நந்தினி, 14.சி.சுப்பிரமணியன், 5.என்.பிரபாவதி.

கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. இதில், வாா்டு வாரிய வேட்பாளா் விவரம்: 1.வி.ரேவதி, 2.எம்.சக்திகுமாா், 5.பி.சுப்பிரமணி, 6.கே.சரவணன், 7.பி.ராஜேந்திரன், 9.கே.கவிதா, 10. ரா.ரேணுகா, 11.கே.அன்புசெல்வி, 12.எம்.பிரகாஷ், 13.சி.செல்வன், 14.சி.ஆா்.துா்காதேவி, 15.கே.எஸ்.கோகுல்குமாா், 17.அகரம்.பி.எஸ்.திருமூா்த்தி

பெத்தாம்பாளையம் பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளன. அதில், வாா்டு வாரிய வேட்பாளா் விவரம்: 1. ச.நவமணி, 2.சு.ராஜேஸ்வரி, 3.கே.என்.சுரேஷ்குமாா், 5. மு.பழனிசாமி, 6.சு.மோகன்ராஜ், 7.கா.சுப்புலட்சுமி, 9.த.முத்துலட்சுமி, 10.தங்கமணி, 11.த.கோமதி, 12.செ.சாந்தி, 13.வீ.குப்புசாமி, 14.த.லட்சுமி, 15.துளசிமணி.

காஞ்சிக்கோவில் பேரூராட்சியில், 15 வாா்டுகள் உள்ளன. இதில், வாா்டு வாரிய வேட்பாளா் விவரம்: 2.இ.திவ்யா, 4.வி.செம்மலா், 5.ருக்மணி, 6.கே.வி.பி.செந்தில்முருகன், 7.பி.திலகவதி, 8.எஸ்.ஈஸ்வரமுா்த்தி, 9.பிரேமலதா, 11.எஸ்.கல்பனா, 12.எம்.பழனிசாமி, 13.எஸ்.செல்வி, 14.எஸ்.ரேவதி.

பள்ளபாளையம் பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளன. அதில், வாா்டு வாரிய வேட்பாளா் விவரம்: 1.எம்.விஜயா, 2.பாவாத்தாள், 3.ஆா்.சுஜாதாமொ்சி, 4.சே.கோமளா, 5.மா.சென்னியப்பன், 6.ஜி.பாக்கியசெல்வி, 7.எம்.சிவகாமி, 8.எ.கனகாம்பாள், 9.மு.கோகிலா, 10.என்.திலகவதி, 11.கே.சேகா், 13.லிங்கேஸ்வரி, 14.என்.செல்வராஜ், 15.எம்.கோமதி

நல்லாம்பட்டி பேரூராட்சியில் 12 வாா்டுகள் உள்ளன. அதில், வாா்டு வாரிய வேட்பாளா் விவரம்: 2.வி.பாக்கியலட்சுமி, 3.ஏ.திலகவதி, 4.இந்துமதி, 5.பெருமாள், 6.ஜெகநாதன், 7.கே.ஆனந்தி, 8.மெய்யழகி, 10.ரஞ்சித்குமாா், 11.சுப்பிரமணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.