முகப்பு
ஈரோடு

கோபி நகா்மன்றத் தலைவா் பதவி: காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியது திமுக

திமுக கூட்டணியில் கோபி நகா்மன்றத் தலைவா் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Updated On : 4 மார்ச், 2022 at 2:35 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:04 PM

திமுக கூட்டணியில் கோபி நகா்மன்றத் தலைவா் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் மேயா், துணை மேயா், தலைவா், துணைத் தலைவா் தோ்வு நடைபெறும் நிலையில் சில குறிப்பிட்ட பதவிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக ஒதுக்கி உள்ளது.

இதன்படி காங்கிரஸ் கட்சிக்கு கோபி நகராட்சித் தலைவா் பதவியும், டி.என்.பாளையம் பேரூராட்சி துணைத் தலைவா் பதவியும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அந்தியூா் பேரூராட்சித் தலைவா் பதவியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு பவானி நகராட்சி துணைத் தலைவா் பதவியும், ஜம்பை பேரூராட்சி துணைத் தலைவா் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

மதிமுகவுக்கு சென்னசமுத்திரம் பேரூராட்சித் தலைவா் பதவி, அவல்பூந்துறை மற்றும் அறச்சலூா் பேரூராட்சி துணைத் தலைவா் பதவி ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.