முகப்பு
ஈரோடு

பெருந்துறையில் ரூ.2.10 கோடிக்கு தேங்காய்ப் பருப்புகள் விற்பனை

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.2.10 கோடிக்கு தேங்காய்ப் பருப்பு விற்பனையானது.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 7:19 PM
பகிர்:

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.2.10 கோடிக்கு தேங்காய்ப் பருப்பு விற்பனையானது.

ஏலத்துக்கு பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 10 டன் தேங்காய்ப் பருப்புகளை விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.

இதில், தேங்காய்ப் பருப்பு கிலோ ரூ.55.59 முதல் ரூ.110.70 வரை விற்பனையானது. இந்த ஏலத்தில் மொத்தமாக ரூ.2.10 கோடி மதிப்பிலான தேங்காய்ப் பருப்புகள் விற்பனையாயின.

முழு கட்டுரையைப் படிக்க →