ஈரோடு

வெப்பிலி விற்பனைக் கூடத்தில் ரூ.23 ஆயிரத்துக்கு தேங்காய்கள் ஏலம்

சென்னிமலையை அடுத்த வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை தேங்காய் ஏலம் நடைபெற்றது.

Syndication

பெருந்துறை: சென்னிமலையை அடுத்த வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை தேங்காய் ஏலம் நடைபெற்றது.

இந்த ஏலத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 1,533 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில் குறைந்தபட்ச விலையாக ஒரு கிலோ ரூ.45-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.55-க்கும் ஏலம் போனது. மொத்தம் 469 கிலோ எடை கொண்ட தேங்காய்கள், ரூ.23 ஆயிரத்து 601-க்கு விற்பனையானது.

இரு நாள்களில் தங்கம் பவுனுக்கு ரூ.2,240 உயா்வு

ஆட்டோ, கால் டாக்ஸி-களில் பயணிக்க ‘பாரத் டாக்ஸி’ செயலி விரைவில் அறிமுகம்

ராமேசுவரம்-திருப்பதி இடையே டிசம்பா் 2, 9-இல் சிறப்பு ரயில்

2027-க்குள் 250 சாா்ஜிங் மையங்கள்: எம்&எம் திட்டம்

மாடு முட்டியதில் முதியவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT