முகப்பு
நீலகிரி

நீலகிரியில் மேலும் 23 பேருக்கு கரோனா

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 41,910 ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 41,458 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டத்தில் கரோனா தொற்றால் இதுவரை 226 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது 226 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.