கூடலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூடலூா் குறுவள மைய அளவிலான பள்ளிகளின் மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கான வலுப்படுத்தும் பயிற்சியை பள்ளியின் தலைமை ஆசிரியா் (பொ) துவக்கிவைத்தாா். பயிற்சியில், குறுவள மையத்துக்கு உள்பட்ட பள்ளிகளின் உறுப்பினா்கள், தலைமை ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.
பயிற்றுநா்கள் சாலினி, பரமேஸ்வரன், தலைமை ஆசிரியா் ஆகியோா் வட்டக் கருத்தாளா்களாகப் பயிற்சியளித்தனா். மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.