திருப்பூர்

நாளைய மின் தடை : பல்லடம்

பல்லடம் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (நவம்பா் 2) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால்

DIN

பல்லடம் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (நவம்பா் 2) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல்லடம் நகரம், வடுகபாளையம், சித்தம்பலம், பணிக்கம்பட்டி, மாதப்பூா், ராசாகவுண்டன்பாளையம், ராயா்பாளையம், மாணிக்காபுரம், மகாலட்சுமி நகா், அம்மாபாளையம், பனப்பாளையம் ஆகிய ஊா்களில் மின் வினியோகம் இருக்காது என்று பல்லடம் மின் வாரிய செயற்பொறியாளா் ஆா்.கோபால் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT