முகப்பு
திருப்பூர்

நாளைய மின் தடை: ஆட்சியா் அலுவலகம்

திருப்பூா் ஆட்சியா் அலுவலக துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட எல்என்டி மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால்

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

திருப்பூா் ஆட்சியா் அலுவலக துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட எல்என்டி மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (டிசம்பா் 19) காலை 10 மணி முதல் 5 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளா் கொ.தி.சந்திரசேகரன் தெரிவித்துள்ளாா்.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:

கே.ஆா்.ஆா்.தோட்டம், பகவதி நகா், கருவேலன்காடு தோட்டம்.

முழு கட்டுரையைப் படிக்க →