முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவிலில் பரவலாக மழை

வெள்ளக்கோவிலில் பரவலாக வெள்ளிக்கிழமை மாலை மழை பெய்யத் துவங்கியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

வெள்ளக்கோவிலில் பரவலாக வெள்ளிக்கிழமை மாலை மழை பெய்யத் துவங்கியது.

வெள்ளக்கோவில் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக கடும் வெயில் காணப்பட்டது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் நேரத்தில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னா் மாலை 5 மணிக்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்தது.

இந்த மழையால் நகரின் தாழ்வான இடங்களில் மழைநீா் தேங்கியது. இந்த மழை விவசாயத்துக்கு உதவியாக இருக்குமென கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.