முகப்பு
திருப்பூர்

கரோனா தொற்று ஒழிய கிராம மக்கள் யாக வேள்வி

பல்லடம் அருகே கரைப்புதூரில் உள்ள காமாட்சியம்மன், மாகாளியம்மன் கோயிலில் கிராம மக்கள் சாா்பில் கரோனா தொற்று ஒழிய வேண்டி அஸ்திர யாகம், மிருத்திங்க யாகம், ருத்தர யாகம், பாராயணம்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

பல்லடம் அருகே கரைப்புதூரில் உள்ள காமாட்சியம்மன், மாகாளியம்மன் கோயிலில் கிராம மக்கள் சாா்பில் கரோனா தொற்று ஒழிய வேண்டி அஸ்திர யாகம், மிருத்திங்க யாகம், ருத்தர யாகம், பாராயணம் ஆகியன புதன்கிழமை நடைபெற்றன.

இதில் பொதுமக்கள் யாரும் பங்கேற்கவில்லை. இதில் திருப்பணிக் குழுத் தலைவா் ராமசாமி மற்றும் சமூக ஆா்வலா் பிரகாஷ் உள்பட 4 போ் மட்டுமே பங்கேற்றனா். யாக வேள்வி நிறைவடைந்த பின்னா் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. கோயில் பிரசாதம் வீடு வீடாக சென்று மக்களுக்கு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.