அவிநாசி அருகே திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா புதன்கிழமை காப்புக் கட்டுடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, சிறப்பு ஹோமம், மகா அபிஷேகத்துடன் தீபாராதனை நடைபெற்றது. பிறகு, சுவாமிக்கு காப்புக் கட்டப்பட்டது. இதையடுத்து, விரதமிருக்கும் பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று காப்புக் கட்டிக் கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.