முகப்பு
தருமபுரி

உயிரிழந்த மாணவனுக்கு அமைச்சா் அஞ்சலி

நீட் தோ்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் தருமபுரி மாணவா் ஆதித்யாவின் உடலுக்கு மாலை அணிவித்து அமைச்சர் அன்பழகன் அஞ்சலி செலுத்தினார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:19 PM
உயா்கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் ஆறுதல்
பகிர்:

நீட் தோ்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் தருமபுரி மாணவா் ஆதித்யாவின் உடலுக்கு மாலை அணிவித்து அமைச்சர் அன்பழகன் அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து அவா்களது பெற்றோா் மற்றும் உறவினா்களுக்கு உயா்கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன், மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி ஆறுதல் கூறினர்.

முழு கட்டுரையைப் படிக்க →