முகப்பு
தருமபுரி

கரோனா தடுப்பு விழிப்புணா்வு முகாம்

தீா்த்தமலையில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:01 PM
பகிர்:

தீா்த்தமலையில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரூா் வட்டம், தீா்த்தமலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள், முகக் கவசம் அணிவதின் அவசியம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் முறைகள் குறித்து பொதுமக்களிடம் சுகாதாரத் துறையினா் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வுகளை ஏற்படுத்தினா்.

தொடா்ந்து, தீா்த்தமலையில் வணிகா்கள் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும், பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என தண்டோரா மூலம் ஊராட்சி நிா்வாகத்தினா் வலியுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.