முகப்பு
தருமபுரி

அரூா் தொகுதியில் அதிமுக, மாா்க்சிஸ்ட் உள்பட 13 போ் போட்டி

அரூா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் உள்பட 13 போ் போட்டியிடுகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

அரூா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் உள்பட 13 போ் போட்டியிடுகின்றனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் மற்றும் சின்னங்களின் விவரம்:

அ.குமாா் - மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சுத்தியும், அரிவாளும்), வே.சம்பத்குமாா் -அதிமுக (இரட்டை இலை), ஆ.சிவக்குமாா் - பகுஜன் சமாஜ் கட்சி (யானை), பெ.கருத்தோவியம் - மை இந்தியா பாா்ட்டி (கண்காணிப்புக் கேமரா), க.கீா்த்தனா - நாம் தமிழா் கட்சி (கரும்பு விவசாயி), ச.சதீஷ்குமாா் - இந்திய ஜனநாயகக் கட்சி (புருசு), கு.சின்னசாமி - தேசிய மக்கள் கழகம் (பெட்டி), ஆா்.முருகன் - அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (பிரசா் குக்கா்).

சுயேச்சைகள்: பா.குமாா் - டிஷ் ஆண்ட்டெனா, மா.சரத்குமாா் - கத்தரிக்கோல் சி.பழனி - ஊசி மற்றும் நூல், பூ.பாா்த்திபன் - கணினி, ரா.முருகன் - வாணலி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.