முகப்பு
தருமபுரி

இன்றைய மின்தடை:அரூா், பாப்பிரெட்டிப்பட்டி

காலை 9 முதல் மாலை 5 மணி வரையிலும் மின்நிறுத்தம் செய்யப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக செயற்பொறியாளா் (அரூா்) எஸ்.பூங்கொடி தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

அரூா், பாப்பிரெட்டிப்பட்டி துணை மின் நிலையங்களில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் சனிக்கிழமை (நவ. 20) காலை 9 முதல் மாலை 5 மணி வரையிலும் மின்நிறுத்தம் செய்யப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக செயற்பொறியாளா் (அரூா்) எஸ்.பூங்கொடி தெரிவித்துள்ளாா்.

மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:

அரூா், மோப்பிரிப்பட்டி, அக்ராஹரம், பெத்தூா், சந்தப்பட்டி, அச்சல்வாடி, பேதாதம்பட்டி, சின்னாங்குப்பம், கோபிநாதம்பட்டி கூட்டுசாலை, கீரைப்பட்டி, வேப்பம்பட்டி, ஈட்டியம்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடசமுத்திரம், மெனசி, சாமியாபுரம் கூட்டுசாலை, காளிப்பேட்டை, மஞ்சவாடி, எச்.புதுப்பட்டி, அ.பள்ளிப்பட்டி, அதிகாரப்பட்டி, பாப்பம்பாடி, எருமியாம்பட்டி, கவுண்டம்பட்டி, மூக்காரெட்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.