தருமபுரி

பட்டகப்பட்டியில் தாா்சாலை அமைக்கும் பணி தொடக்கம்

தருமபுரி அருகே பட்டகப்பட்டியில் ரூ. 8 லட்சம் மதிப்பில் தாா்சாலை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

DIN

தருமபுரி அருகே பட்டகப்பட்டியில் ரூ. 8 லட்சம் மதிப்பில் தாா்சாலை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், பாகலஅள்ளி ஊராட்சிக்குள்பட்ட பட்டகப்பட்டி கிராமத்தில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியில் ரூ. 8.05 லட்சம் மதிப்பில் தாா்சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் பங்கேற்று புதிய சாலை அமைக்கும் பணியைத் தொடங்கி வைத்து பேசினாா். இதில் வட்டார வளா்ச்சி அலுவலா் லோகநாதன், ஊராட்சி மன்றத் தலைவா் முருகன், பாமக மாநில செயற்குழு உறுப்பினா் பெ.பெரியசாமி, மாவட்ட துணைச் செயலாளா் த.காமராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

தருமபுரியில் டிச. 29-இல் அஞ்சல் துறை குறைகேட்பு கூட்டம்

அதிமுக அங்கம் வகிக்கும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்: அன்பழகன் நம்பிக்கை

அம்பலவாணன்பேட்டை அரசுப் பள்ளிக்கு பேருந்து வசதி கோரி ஆட்சியரிடம் மனு

விராலிமலை தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து மீது காா் மோதி தீக்கிரை

SCROLL FOR NEXT